​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்.!

Published : May 21, 2022 9:15 PM

சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்.!

May 21, 2022 9:15 PM

சென்னை லயோலா கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைளுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் சுமார் ஆயிரத்து 600 பேர் பணியாணைகளை பெற்றனர்.

நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், 160 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், செவித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு உடையவர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.